Tag: leverage

  • அதிகரிக்கும் வட்டி விகிதம்:காரணம் என்ன?

    உலகம் முழுக்க உள்ள பல நாடுகளில் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தங்கள் வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களின் விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதன் பின்னணியில் உள்ள புரிதல் மிக அவசியம், கிடைக்கும் பணத்தை வருங்காலத்துக்கு சேமித்து வைப்பதற்கு பதிலாக பொருட்களாக வாங்கினால் சந்தையில் பொருட்களின் விலை குறையும் என்பதே இந்த கடன் விகித உயர்வுக்கு முக்கிய காரணமாகும். கடன் விகிதங்களின் அளவை உயர்த்துவதுதான் சந்தையில் நிலைத்தன்மையையும், பணப்புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் முக்கிய முயற்சியாகும், புதிய கடன்கள் அதிக…

  • ஜூன் 2022 காலாண்டில் வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி 14.2% ஆக அதிகரித்துள்ளது

    ஜூன் 2022 காலாண்டில் வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி 14.2% ஆக அதிகரித்துள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 6% ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டில் பதிவான 10.8% வளர்ச்சியை விடவும் அதிகமாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளின் டெபாசிட் மற்றும் வரவுகளின் காலாண்டு செயல்திறனை ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. ஜூன் காலாண்டில் வங்கிகளின் சராசரி வைப்பு வளர்ச்சி 9.5-10.2% வரம்பில் இருந்தது. கடந்த ஐந்து காலாண்டுகளாக டெபாசிட்கள் இதே…