Tag: LFPR

  • பணவீக்கம், முன்னேறிய பொருளாதாரங்களில் 5.7% வளரும் பொருளாதாரங்களில் 8.7%

    தேசிய புள்ளியியல் அலுவலகம் மே இறுதியில் தேசிய வருமானத்தின் தற்காலிக மதிப்பீடுகளையும் GDPயின் காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டது. மார்ச் 31, 2022 அன்று நிலையான விலையில் இருந்த பொருளாதாரத்தின் அளவு ரூ. 147.36 லட்சம் கோடி. மார்ச் 31, 2020 ரூ. 145.16 லட்சம் கோடி. தனிநபர் வருமானம் இரண்டு ஆண்டுகளில் ரூ.1,08,247ல் இருந்து ரூ.1,07,760 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்களில் பெரும்பாலோர் வேலை செய்யாமல் இருக்கிறார்கள் அல்லது வேலை தேடாமல் இருக்கிறார்கள். மேலும்…