-
LNG Stations தொடங்கும் Shell..சுற்றுச்சூழலை காக்க Shell திட்டம்..!!
நீண்ட தூர போக்குவரத்திற்கு எல்என்ஜியை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 50 ஸ்டேஷன்கள் மற்றும் இறுதியில் 1,000 விற்பனை நிலையங்களை இலக்காகக் கொண்டுள்ளது.