-
லாக்டவுன் காலத்தில் நடுத்தர, ஏழை மக்களைக் காப்பாற்றிய தங்கம்!
தங்கத்தை அடகு வைப்பது காலம் காலமாக உலகமெங்கும் நடக்கிற ஒரு விஷயம். இப்பவும் கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியில பல பேரோட வாழ்க்கையை அவங்க சேத்து வச்சிருந்த தங்கம் தான் காப்பாத்தியிருக்கு. உலகமெங்கும் வேலையிழப்பு, சம்பளம் பாதியாக் குறைக்கப்பட்டது, இதுனால பணப்புழக்கம் ரொம்பக் கொறஞ்சு எல்லாருக்கும் பணம் பெரிய தேவையானதுனால தங்கம் அடகு வச்சு பணம் கொடுக்கிற பிசினஸ் பெரிய லெவல்ல வளந்திருக்கு. மார்ச் 2020 இல் முடிஞ்சு போன நிதியாண்டுல உலகச் சந்தை நிபுணர்கள் ஒரு…
-
பெருந்தொற்று கால உலகின் மாற்றங்கள் – ரத்தின் ராய்
கடந்த 50 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் கதை ஆசியாவின் எழுச்சி. முதலாவதாக, ஜப்பான், அதற்குப் பிறகு தைவான், கொரியா இறுதியாக சீனா. இந்த ஆசிய நாடுகளின் எழுச்சியை சரியாகச் விவரிக்க வேண்டுமென்றால் அரசியல் போராட்டம் மற்றும் எதிர்ப்பு ஆற்றல் இரண்டையும் சுற்றி கட்டப்பட்ட வளர்ச்சி. மக்கள் நலனில் கவனம் செலுத்தும் சர்வாதிகார ஆசிய அரசுகள் திறமையானவையாகவும் மாற்றப்படக் கூடியவையாகவும் கருதப்பட்டன. ஆசியாவின் எழுச்சியை விவரிக்கும் பெரிய புத்தகங்கள் இதை கன்பூசியஸ் மதிப்பீடு, ஒழுக்கம் மற்றும் கூட்டு…