Tag: M-Cap

  • அரை சதத்தை நெருங்கும் “₹1 டிரில்லியன்” சந்தை மூலதன நிறுவனங்களின் எண்ணிக்கை!

    எம்-கேப் எனப்படும் சந்தை மூலதனத்தில் ₹ 1 டிரில்லியன் அளவைக் கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு எண்ணிக்கையான 28ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ₹ 1 டிரில்லியன் கிளப்பில் புதிதாக நுழைந்த நிறுவனங்களில் அதானி எண்டர்பிரைசஸ், பீபிசிஎல், டாபர், கோட்ரேஜ் கன்ஸ்யூமர் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு டிரில்லியன் கிளப்பில் நுழைந்த 28 நிறுவனங்களும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இது சந்தையில் நீடித்த ஆதாயங்களின் இயல்பான…