Tag: Made In India

  • அதிக ஊக்கத்தொகை கோரும் ” IT ஹார்ட்வேர்” உற்பத்தியாளர்கள் ! மேட்-இன்-இந்தியா” திட்டம் புத்துணர்வு பெறுமா?

    அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான தகவல் தொழில்நுட்பத்துறை வன்பொருள் (ஹார்ட்வேர்) உற்பத்தியாளர்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம், ஒப்பந்த அடிப்படையிலான அயல்நாட்டு மடிக்கணினி மற்றும் கைக்கணினி பிராண்டுகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் கணிசமான ஊக்கத்தொகை அதிகரிப்பும், திட்டத்திற்கான கால நீட்டிப்பையும் கோரியுள்ளனர். சீனா மற்றும் தைவானில் இருக்கும் தங்கள் உற்பத்தி மையங்களில் இருந்து லேப்டாப் மற்றும் டேப்லட்டுகளை வரியேதும் இல்லாமல் இறக்குமதி செய்வது மலிவானது என்று பன்னாட்டு லேப்டாப்…