-
Coal India சொந்த மின்ஏல தளம்.. ஆரம்பிச்சதே உருப்படி இல்ல..!!
இ-ஏலத்திற்கான பிரத்யேக போர்ட்டலை நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டர் உருவாக்கியுள்ளது. தற்போது, அதன் மின் ஏல தளத்தை அரசுக்கு சொந்தமான MSTC மற்றும் mjunction இ-ஏல போர்ட்டலை நிர்வகிக்கிறது.
-
கனிம உற்பத்தி உயர்வு.. ஜனவரியில் 14.2% அதிகரிப்பு..!!
இதுகுறித்து இந்திய சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கம் மற்றும் குவாரிகள் துறைக்கான கனிம உற்பத்தி குறியீடு நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்தில் 124.7-ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 2.8% அதிகம். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 ஜனவரி மாதம் வரையிலான 10 மாதத்தில், ஒட்டுமொத்தமான கனிமங்களின் உற்பத்தி 14.2% அளவுக்கு அதிகரித்துள்ளது.