Tag: Maharastra

  • “மகாராஷ்டிராவில் ஐபோன்களை தயாரிக்கிறது வேதாந்தா நிறுவனம்”

    இந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சிஎன்பிசி டிவி 18 நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சுரங்கத்துறையில் கொடிகட்டி பறக்கும் வேதாந்தா நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியிலும் களம்காண உள்ளது. இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதற்காக தைவான் நிறுவனமான விஸ்ட்ரானுடன் இணைந்து டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் வேதாந்தா நிறுவனமும் ஐபோன்களை தயாரிக்க ஆர்வம்…

  • எலான் மஸ்க்கின் டெஸ்லாவுக்கு நான்கு மாநிலங்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு !

    டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதில் உள்ள சவால்களை எலான் மஸ்க் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இரண்டு மாநில அரசாங்கங்களிடமிருந்து வியக்கக்கூடிய சலுகைகளைப் பெற்றுள்ளார். ஜனவரி 13ந் தேதியன்று, எலன் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்தது நான்கு மூத்த அமைச்சர்கள்…