Tag: Manish Malhotra

  • மாஸ் காட்டிய அம்பானி! பிரபல நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றியது ரிலையன்ஸ்!

    இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வின் நிறுவனமான எம்எம் ஸ்டைல்ஸ் லிமிடெட்டில் 40% பங்குகளை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைப்பற்றல் மூலம் ஆடம்பர மற்றும் டிசைனர் பிரிவு ஆடை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது. எம்எம் ஸ்டைல்ஸ் லிமிடெட் 2005-ல் மணீஷ் மல்ஹோத்ரா வால் தொடங்கப்பட்டது. இவர் இந்தியாவின் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும்,…