-
செமி கண்டக்டர் உற்பத்தியில் இறங்கத் துடிக்கும் டாடா! காரணம் என்ன?

டாடா குழுமம் செமி-கண்டக்டர் உற்பத்தியில் தீவிரமாக இறங்கவுள்ளதென்று அதன் தலைவர் என்.சந்திரசேகரன் கூறினார். டாடா குழுமம் அதற்கு புதியதான பல வணிகங்களில் ஏற்கனவே காலடி எடுத்து வைத்துள்ளது.மின்னணு உற்பத்தி, 5ஜி நெட்வொர்க் கருவிகள் , கூடிய விரைவில் செமி கண்டக்டர் உற்பத்தி என்று அவர் IMC சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கூறினார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் (global supply chain) இப்பொழுது சீனாவைப் பெரிதும் நம்பி இருக்கிறன்றனர். இந்த நிலை…