Tag: Manufacturing

  • கார் உற்பத்தி 26%உயர்வு

    இந்தியாவில் தற்போது கார் விற்பனை சற்று மந்தமாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஓணம், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அதிகம் வருகின்றன. செப்டம்பர் தொடங்கி நவம்பர் மாதம் வரை பண்டிகைகள் வரிசை கட்டுவதால் கார்கள் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மொத்த கார் உற்பத்தி 26% அதிகரித்துள்ளது. நாட்டின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் ஆன மாருதி சுசூகி தற்போதே 30.5% உற்பத்தி செய்து வைத்துள்ளது.…

  • ஜூலை மாதத்தில் உயர்ந்த உற்பத்தி துறை

    புதிய ஆர்டர்கள் கணிசமாக உயர்ந்ததால் ஜூலை மாதத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் எட்டு மாத உச்சத்தை எட்டியது, இதன்மூலம் S&P Global India Manufacturing Managers’ Index (PMI) முந்தைய மாதத்தில் 53.9 ஆக இருந்த குறியீடு, ஜூலையில் 56.4 ஆக உயர்ந்தது. உலகளாவிய தலையீடுகள் இருந்தபோதிலும், பொருளாதார வளர்ச்சியின் பரந்த அடிப்படையைக் குறிக்கிறது. மேலும், இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து, காரீஃப் பருவ விவசாயம் ஆண்டுக்கு 2% அதிகரித்து இருப்பதால் விவசாய உற்பத்தி வலுவாக உள்ளது.…

  • Tata Steel Board.. – மே 3-ம் தேதி பங்குகள் பிரிப்பு..!!

    Tata Steel Board.. – மே 3-ம் தேதி பங்குகள் பிரிப்பு..!!

    அதன் ஈக்விட்டி பங்கு ஒவ்வொன்றும் ரூ. 10 முகமதிப்பு கொண்டதாக பிரிக்கும் திட்டத்தை பரிசீலிக்கும் என்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.

  • துருபிடிக்காத எஃக்கு.. – 20 மில்லியன் டன் தேவை..!!

    2022-ம் ஆண்டு நடைபெற்று வரும் குளோபல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எக்ஸ்போவில் (GSSE) எஃகு கூடுதல் செயலாளர் ரசிகா சௌபே இந்த அறிக்கையை வெளியிட்டார்.

  • அதிகரிக்கும் திவால் வழக்குகள் ! செப்டம்பரில் மட்டும் 144 வழக்குகள் !

    திவால் நடவடிக்கை மீதான ஒரு வருட கால தடை மார்ச் மாதத்தில் நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆறு மாதங்களில் 285 நிறுவனங்களை திவால் தீர்ப்பாயங்களுக்கு கடன் வழங்குநர்கள் சென்றிருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் காலாண்டில் மட்டும், 144 நிறுவனங்கள் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) பெஞ்ச்களுக்குத் அனுப்பப்பட்டன. இந்திய திவால்நிலை மற்றும் திவால்நிலை வாரியத்தின் (IBBI) தரவுகள், திவால் நடவடிக்கைகளுக்காக இதுவரை அனுமதிக்கப்பட்ட மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை 4,708 என்று தெரிவிக்கின்றன. எவ்வாறாக…