-
வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி!!!
உலகளவில் அதிகம்பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் கால் லிங்க் என்ற வசதி அறிமுகமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க் அறிவித்துள்ளார் இதன்படி கால் பேச விரும்பும் நபர் ஒரு லிங்கை தயார் செய்யலாம்.அந்த நபர் தனக்கு தேவைப்படுவோருக்கு இந்த லிங்கை அனுப்பி வைக்கவேண்டும், அவ்வாறு அனுப்பப் படும் லிங்கை கிளிக் செய்தால் எதிர்முனையில் உள்ள நபர் எளிதாக அந்த காலில் இணைந்துகொள்ள முடியும். மேலும்…
-
Meta வழங்கும் இலவச, பாதுகாப்பான கிளவுட் ஹோஸ்டிங் சேவை
Meta’s (முன்பு Facebook) வணிகச் செய்தியிடல் மாநாட்டில், நிறுவனர் மற்றும் CEO, Mark Zuckerberg வாட்ஸாப் வணிகச் செய்தியிடல் சலுகைகளுக்கான புதுப்பிப்புகளை அறிவித்தார். மெசேஜிங் ஆப்ஸின் வணிகக் கணக்கு வழங்குவதற்கான புதுப்பிப்புகள், வாட்ஸ்அப்பில் எந்த அளவிலான வணிகங்களையும் தொடங்குவதை எளிதாக்கும். Meta வழங்கும் இலவச, பாதுகாப்பான கிளவுட் ஹோஸ்டிங் சேவைகளை வழங்குவதன் மூலம் இது சாத்தியமாகும். இது வணிகங்களும், டெவலப்பர்களும் சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பில் இயங்குவதற்கு அனுமதிக்கும். அத்துடன் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கும் வேகத்தை அதிகரிக்க வாட்ஸ்அப்…
-
2020 மற்றும் 2021 க்கு இடையில் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள CEO களின் போனஸ் சராசரியாக 400 சதவீதம் உயர்ந்துள்ளது !!!
2020 மற்றும் 2021 க்கு இடையில் முதல் 10 தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள CEO களின் போனஸ் சராசரியாக 400 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அறிக்கையொன்றில் தெரியவந்துள்ளது. இருப்பினும், Alphabet மற்றும் Google CEO சுந்தர் பிச்சை அவரது போனஸில் 14 சதவீதம் சரிவைக் கண்டார். ஆரக்கிளின் சஃப்ரா அடா கேட்ஸ் இரண்டாவது தரவரிசையில் உள்ளார், அவரது இழப்பீடு 999 சதவீதம். Intel CEO பாட் கெல்சிங்கர் $22 மில்லியனில் இருந்து $179 மில்லியனாக 713.64 சதவீத…
-
WhatsApp-க்கான கட்டணச் சேவை.. – எளிதாக்கும் NPCI..!!
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பை அதன் கட்டணச் சேவையில் அறுபது மில்லியன் பயனர்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது.
-
பயனர்களை இழந்த மெட்டா – பட்டியலில் சறுக்கியதால் மார்க் வேதனை..!!
அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூகஊடகமான Face Book அண்மையில் Meta என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனுடைய நிறுவனம் மார்க் ஜுகர்பெர்க் உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரர்களின் ஒருவராக உள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாக மெட்டா என மாறியுள்ள Face Book பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
-
சரிவை சந்தித்த மார்க் ஸுக்கர்பெர்க்..!!
ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் 29 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு, இந்திய வணிக த்தில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாக்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானிக்கு கீழே ஸுக்கர்பெர்க் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.