-
மெட்பிளஸ் – IPO – பயனுள்ள பத்து குறிப்புகள் !
மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் லிமிடெட்டின் பொது வெளியீடு இன்று ஆரம்பமாகிறது. டிசம்பர் 15ந் தேதி வரை ஏலத்திற்குக் கிடைக்கும். புக் பில்ட் வெளியீட்டின் விலை ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹780 முதல் ₹796 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுச் சலுகை மூலம் ₹1,398.30 கோடியை (புதிய வெளியீட்டில் இருந்து ₹600 கோடி மற்றும் விற்பனைக்கான சலுகை அல்லது OFS மூலம் ₹798.30 கோடி) திரட்ட மருந்துக் கடை விற்பனை நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. சந்தை நிபுணர்களின் கூற்றுப்படி,…
-
வெளியாகிறது “மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்” – IPO !
இந்தியாவின் முன்னணி மருந்தக நிறுவனமான மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் தனது ஐபிஓவை 13ந் தேதி வெளியிடுகிறது. பங்கின் ஆரம்ப விலையாக 780 லிருந்து 796 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது. மெட்பிளஸ் மொத்தம் 1398.29 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக 600 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும் , ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 798.29 கோடி ரூபாயையும் திரட்ட முடிவு செய்துள்ளது. பிஐ ஆப்பர்சூனிட்டி ஃபண்ட் 1 தன்வசமுள்ள 623 கோடி ரூபாயையும், எஸ்எஸ் ஃபார்மா…