Tag: menu

  • அதிகரிக்கும் விலையால், மாறி வரும் உணவுப்பழக்கம்!

    உணவுப் பொருட்களின் விலை உலகின் பெரும்பாலான பகுதிகளில் உயர்ந்து வருகிறது. இதனால் குடும்பங்கள் தங்கள் வழக்கமான உணவைப் பற்றிய கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. புரத உணவிற்க்காக இறைச்சியை தவிர்த்து பால், முட்டை, பீன்ஸ் போன்றவற்றுக்கு மக்கள் மாறி இருக்கிறார்கள். சில வீடுகளில் பால் என்பது குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஆடம்பர உணவாகவும் தினசரி உணவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட்ட பழங்கள் இன்று விருந்துபசாரிப்பாக மாறிவிட்டது. உணவுப்பொருள் விலைகள் கடந்தாண்டு ஜூலை முதல் இந்த ஜூலை…