-
ரஷ்ய உலோகங்களுக்கு தடை விதிப்பு?
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதிக்க துவக்கம் முதலே பிரிட்டன் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய உலோகங்களை லண்டன் உலோக சந்தையில் தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. உடனடியாக தடை விதிக்கலாமா என்பது குறித்து விவாதிக்க 3 வாரம் விவாத காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய உலோக சந்தையில் ரஷ்யாவின் பங்களிப்பு 9% ஆக உள்ளது. லண்டன் உலோக சந்தையில் ரஷ்ய உலோகங்களுக்கு தடை விதிக்கப்பட்டால்…
-
24/12/2021 – பெரிய மாற்றங்கள் இல்லை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,999 புள்ளிகளில் வர்த்தகமானது, இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 252 புள்ளிகள் அதிகரித்து 57,567.11 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 77 புள்ளிகள் அதிகரித்து 17,149.50 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 91 புள்ளிகள் அதிகரித்து 35,282.20 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 57,567.11 57,315.28 (+) 251.83 (+) 0.43 NIFTY…