Tag: Minimum Amount Balance

  • “கிரெடிட் கார்டு” பயன்படுத்துபவரா நீங்கள்? இதைக் கட்டாயம் படியுங்கள் !

    “கிரெடிட் கார்டு” பயன்பாடு என்பது இப்போது நடுத்தரக் குடும்ப உறுப்பினர்களின் தவிர்க்க முடியாத பழக்கமாக மாறி இருக்கிறது, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களில் பலர் அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மிகப்பெரிய கடன் சுமைகளில் சிக்கித் தவிக்கிறார்கள், பலர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை எல்லாம் படிக்கிறோம், கிரெடிட் கார்டுகள் பொருளாதார நெருக்கடியில் நம்மைத் தள்ளுவதற்கு முன்பாக அதன் அடிப்படை விஷயங்களைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் நமக்கு வேண்டும் என்கிறார் பொருளாதார நிபுணர்…