-
IPO மூலம் நிதிதிரட்டும் Uniparts India.. SEBIயிடம் ஆவணங்கள் தாக்கல்..!!
இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் மற்றும் தீர்வுகள் வழங்குனர் யுனிபார்ட்ஸ் இந்தியா லிமிடெட், ஐபிஓ மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
-
ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் டிவிடெண்ட் அறிவிப்பு !
ஹிந்துஸ்தான் சிங்க் முதலீட்டாளர்களின் ஒரு பங்குக்கு Rs.18 இன்ட்டெரீம் டிவிடெண்டை அறிவித்திருக்கிறது, இதற்கான பதிவு தேதியாக டிசம்பர் 15 இருக்கும், ஒட்டுமொத்தமாக Rs.7605 கோடி முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட்டாக வழங்கப்படும், இதில் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு Rs.4938 கோடியும், மத்திய அரசுக்கு Rs.2250 கோடியும் கிடைக்கும். இந்துஸ்தான் சிங்க் லிமிடெட் (ஹெச்எஸ்எல்) இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது இந்தியாவில் துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை சுரங்கத் தொழில் மூலம் பிரித்தல் மற்றும் உருக்குதலில்…
-
“டேகா இண்டஸ்ட்ரீஸ்” ஐபிஓ துவங்கியது !
சுரங்கத் துறை நிறுவனமான “டேகா இண்டஸ்ட்ரீஸ்” தனது ஐபிஓ விற்பனையை இன்று (டிசம்பர் 1) தொடங்கியது. டிசம்பர் 3 ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் 443 ரூபாயிலிருந்து 453 ரூபாய் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 33 பங்குகளையும், அதிகபட்சமாக 33ன் மடங்குகளிலும் வாங்கலாம். ஜூன் 30 இல் முடிந்த வருடாந்திர அறிக்கையின்படி இந் நிறுவனம் 179.38 கோடி ரூபாயை வருமானமாக பெற்றிருக்கிறது. நிகர லாபமாக 11.88 கோடியை பெற்றிருக்கிறது. டேகா,…