Tag: MPC

  • ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் பேசப்போவது என்ன…

    ரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்கள் நிதி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்.இந்த நிலையில் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்க உள்ளது. இதன்படி செப்டம்பர் 30ம் தேதி அடுத்த எம்பிசி எனப்படும் நதி கொள்கை ஆலோசனை குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்று இப்போது காணலாம் இந்திய ரூபாய் மதிப்பு மீளுமா இல்லை தொடர்ந்து…

  • தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம்.. உயரும் வட்டி.. கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி

    ஜூன் நிதிக் கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி அதன் நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கக் கணிப்புகளை உயர்த்த வாய்ப்புள்ளது, மேலும் வட்டி விகித உயர்வை பரிசீலிக்கும் என்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகளாக 4.40% ஆக உயர்த்தியது. ஏப்ரல் மாதத்தில், RBI நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை 5.7% ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் அதன் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.8% இல் இருந்து 2022/23…