Tag: MS Dhoni

  • மகேந்திர சிங் தோனி மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

    மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் களத்தில் தனது வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றவர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஆட்டோ, மற்றும் ஸ்போர்ட்ஸ் முதல் உணவு பானங்கள் வரையிலான நிறுவனங்களில் பல்வேறு முக்கிய முதலீடுகளை செய்துள்ளார். அவரது சமீபத்திய முதலீடு ட்ரோன் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸில் உள்ளது. திங்கட்கிழமை, எம்எஸ் தோனி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்தார். ட்ரோன் தயாரிப்பாளரால் பிராண்ட் அம்பாசிடராகவும் அவர் இணைக்கப்பட்டுள்ளார். கருடா ஏரோஸ்பேஸ் குறைந்த…

  • $ 840 மில்லியன் திரட்டிய “ட்ரீம் ஸ்போர்ட்ஸ்” ஆன்லைன் கேமிங் பிளாட்பார்ம் !

    ஆன்லைன் ஃபேன்டஸி கேமிங் பிளாட்பாரமான ட்ரீம் 11ன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 840 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. ஃபால்கன் எட்ஜ், டிஎஸ்ட்டி குளோபல், டி1கேப்பிடல், டைகர் குளோபல், ரெட் பேர்ட், டிபிஜே மற்றும் புட்பாத் ஆகிய பழைய, புதிய முதலீட்டாளர்கள் இந்த நிதி திரட்டலில் பங்கு பெற்றனர். மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர்கள் ஆகும். மார்ச் மாதத்தில் 400 மில்லியன் டாலர்களை…

  • ஹோம் இண்டியர்ஸ் கம்பெனியில் முதலீடு செய்யும் தோனி; கேப்டன் கூலின் பிளான் என்ன?

    ஹோம் இன்டியர்ஸ் கம்பெனியின் ஹோம்லேனும் (HomeLane), கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளனர். ஹோம்லேனில் பங்கு வைத்துக் கொள்வதோடு அதன் முதல் பிராண்ட் அம்பாசிடராகவும் தோனி இயங்குவார். இந்த டீல் மூன்று வருடம் வரை தொடரும். ஆனால் அவர் எவ்வளவு முதலீடு செய்தார் என்பது தெரியவில்லை. ஹோம்லேன் புதிய சந்தைகளில் நுழைய விருப்பம் கொண்டிருக்கிறது. கிளைகள் இருக்கும் 16 நகரத்திலும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டமிடுகிறது. தோணியுடனான இந்த ஒப்பந்தம் நாங்கள் வளர…