Tag: Naukri

  • உச்சபட்ச வேலைவாய்ப்புகளை வழங்கிய உற்சாக ஜூலை!

    நம்ம நாட்ல கொரனாவல மந்தமா இருந்த வேலைவாய்ப்பு உச்சகட்டமா ஜூலை மாசம் 11 சதவீத அதிகரிப்பை கண்டது என்று நௌக்ரி நிறுவனம் நடத்திய சர்வே கூறுகிறது. இது நம்ம நாடு கோவிட் தொற்றிலிருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சி அடையும் நிலையைக் குறிக்கிறது என்கிறது சர்வே. ஜூன் மாசத்துல 2,359 வேலைவாப்புகள் இருந்தன; இது ஜூலை மாசம், 2,625 வேலை வாய்ப்புகளாக உயர்ந்தது என்று அந்த சர்வே கூறுகிறது. இதுதான் உச்சகட்ட அதிகரிப்பு என்கிறது நௌக்ரி. ஏப்ரல், மே…