-
நியூ டெல்லி டெலிவிஷன் – எந்த தடையும் இல்லை
அதானி குழுமத்திற்கு, நியூ டெல்லி டெலிவிஷன் (NDTV) லிமிடெட்டின் விளம்பர நிறுவனமான RRPR ஹோல்டிங் லிமிடெட், நேரடியாக பங்குகளை வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று செபியின் ’உள்ளக ஆலோசனை’ முடிவு செய்துள்ளது. இது என்டிடிவியின் கட்டுப்பாட்டிற்கான அதன் போரில் கெளதம் அதானி குழுமத்திற்கும், விளம்பரதாரர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோருடனான செபியின் நிலைப்பாட்டை எளிதாக்கும்., கடன் ஒப்பந்தங்கள், அதன் உத்தரவுகள், செக்யூரிட்டிஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (SAT) உத்தரவுகள் மற்றும் NDTV மற்றும் அதன்…
-
தள்ளிப்போகும் NDTV வருடாந்திர பொதுக்கூட்டம்
இந்தியாவின் முதல் 24மணி நேரம் செய்தி சேனலாக பிரனாய் – ராதிகா ராய் தம்பதியால் தொடங்கப்பட்டது என்டி டிவி . தொடக்கத்தில் தூர் தர்ஷனுக்கு ஒப்பந்த அடிபபடையிலான சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது. தவிர்க்க முடியாத செய்தி சேனாலாக வளம் வரும் இந்நிறுவனத்தின் 29விழுக்காடு பங்குகளை அதானி குழுமம் அண்மையில் மறைமுகமாக வாங்கியது சர்ச்சை ஆனது. இந்நிலையில் மேலும் 26விழுக்காடு பங்குகளை வாங்க அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ndtv யின் 34வது ஆண்டு பொதுக்கூட்டம் வரும்…
-
அதானி அடுத்து வாங்க இருப்பது NDTV
தேசிய அளவில் பிரபலமான என்டிடிவி செய்தி ஊடகத்தை ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி வாங்க இருக்கிறார். தங்களின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், என்டிடிவி லிமிடெட் நிறுவனத்தில் 29% பங்குகளை வாங்கியதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் செக்யூரிட்டி சட்டத்தின்படி, ஒரு பொது வர்த்தக நிறுவனத்தில் 25% க்கும் அதிகமான பங்குகளை வாங்கும் ஒரு நிறுவனம், கூடுதலாக 26% பெற வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும். என்டிடிவி நிறுவனர்களான பிரணாய் மற்றும் ராதிகா…