Tag: Nestle Drinks

  • Srilanka Crisis, Inflation.. – Nestle-ன் Q4 வருமானம் பாதிக்கும்..!!

    மந்தமான கிராமப்புற தேவைகள், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு, விலை உயர்வு, பணவீக்கம் , இலங்கை நெருக்கடி போன்ற காரணங்களால் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இடைக்கால ஈவுத்தொகை ரூ.25..- நெஸ்லே இந்தியா நிறுவனம் அறிவிப்பு..!!

    நெஸ்லே இந்தியா நிறுவனம் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், 2022-ஆம் ஆண்டிற்கான, வழங்கப்பட்ட, சந்தா செலுத்திய முழுப் பங்குக்கும் தலா ரூ. 10/- என்ற ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.25 (ரூபாய் இருபத்தைந்து மட்டும்) இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்தது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது.