-
டிஜிட்டல் கலை வடிவங்கள் (NFT – ART) – டீனேஜர்கள் பணம் சம்பாதிக்கும் புதிய சந்தை!
ராண்டி ஹிப்பர், ப்ரூக்லின்ல இருக்குற சாவேரியன் உயர் நிலைப் பள்ளில படிச்சிட்டு இருந்தப்ப “கிரிப்டோ உலகத்தைப் பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்பட்டார், சமூக ஊடக தளங்களில் புதுசா பிரபலம் ஆகிற NFT (Non-Fungible Token) அவரை ரொம்பவே ஈர்க்க ஆரம்பிக்க, 17 வயதான ஹிப்பர் சொந்தமா சில டிஜிட்டல் கலைப்படைப்புகளை வெளியிட ஆரம்பிச்சார், கார்ட்டூன்கள், சுய அறிமுகக் குறிப்புகள், விக்கிப்பீடியாவில் பக்கங்கள், தன்னுடைய காரின் கூம்பு வடிவிலான சக்கரங்கள் என்று விதவிதமாக அவர் படைப்புகளை உருவாக்கி வெளியிட்டார். ஹிப்பருக்கு…