-
வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் சிபிஐ சோதனை
வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை,கோவை, டெல்லி, ஐதராபாத் , மைசூர் உள்பட நாடு முழுவதும் 40 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ சோதனைநடத்தியது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA) விதிமுறைகளை மீறியதற்காக அதிகாரிகள், என்ஜிஓக்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி, சென்னை, கோவை, மைசூர் தவிர ராஜஸ்தானிலும் தேடுதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. MHA…