-
29/12/2021 – ! பெரிய மாற்றங்கள் இல்லை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
பெரிய மாற்றங்கள் இல்லை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் ! இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57,886.68 புள்ளிகளில் வர்த்தகமானது.
-
27-12-2021 – வீழ்ச்சியுடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்று காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,958 புள்ளிகளில் வர்த்தகமானது, இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 176 புள்ளிகள் குறைந்து 56,948.33 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 66 புள்ளிகள் குறைந்து 16,937.75 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 283 புள்ளிகள் குறைந்து 34,573.65 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE-CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 56,948.33 57,124.31 (-) 175.98 (-) 0.30 NIFTY 50…
-
வரும் வாரங்களில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் – சந்தை நிபுணர்கள் !
ஒமிக்கிரான் தாக்கம் மற்றும் மாதாந்திர டெரிவேடிவ்கள் காலாவதியாகும் அபாயம் காரணமாக வரும் வாரம் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்தைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஒமிக்கிரான் தொடர்பான செய்திகள் மற்றும் மாதாந்திர டெரிவேடிவ் காலாவதிக்கு வினையாற்றும் போது சந்தைகள் ஏற்ற இறக்கம் மற்றும் விப்சா போன்ற அசைவுகளை தொடர்ந்து சந்திக்கும்” என்று சாம்கோ செக்யூரிட்டிஸ் ஈக்விட்டி ஆய்வுத்துறை தலைவர் யேஷா ஷா கூறினார். ரெலிகேர் புரோக்கிங் லிமிடெட் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித்…
-
20/12/2021 – 1400 புள்ளிகள் வரை வீழ்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
நண்பகல் 12.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, 55,593.60 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 494 புள்ளிகள் குறைந்து 57,517 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 161 புள்ளிகள் குறைந்து 16,824 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 494 புள்ளிகள் குறைந்து 35,124 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 56,517.26 57,011.74 (-) 494.48 (-)…
-
14/12/2021 – வீழ்ச்சியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 221 புள்ளிகள் குறைந்து 58,063 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 224 புள்ளிகள் குறைந்து 58,060 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 85 புள்ளிகள் குறைந்து 17,283 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 146 புள்ளிகள் குறைந்து 36,779 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 58,059.76 58,283.42…
-
சிங்கப்பூர் எல்ஜிஎக்ஸ் இல் சரிந்த நிஃப்டி 50 ஃப்யூச்சர்ஸ் ! சென்செக்ஸை சரிய வைக்கலாம் !
சிங்கப்பூரை மையமாகக் கொண்ட எக்ஸ்சேஞ்ச் எஸ்ஜிஎக்ஸ் இல் பட்டியலிடப்பட்டுள்ள நிஃப்டி 50 ஃப்யூச்சர்ஸ், நிஃப்டி50 இன் ஆரம்ப குறியீடானது, இன்று காலை 7:55 மணிக்கு 0.81% குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது, இது தலால் ஸ்ட்ரீட் இன்று வீழ்ச்சியுடன் துவங்க வழிவகுக்கும் என்று தெரிகிறது, மேலும் உலக சந்தைகள் முழுவதும் இது தாக்கங்களை உருவாக்கக்கூடும். டவ் ஜோன்ஸ் ஃப்யூச்சர்ஸ் 0.13% வரை அதிகரித்தது. வால் ஸ்ட்ரீட்டின் மூன்று முக்கிய குறியீடுகள் திங்களன்று சரிவுடன் முடிவடைந்தன, தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும்…
-
07/12/2021 – ஏறுமுகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 10.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 591 புள்ளிகள் அதிகரித்து 57,331 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 379 புள்ளிகள் அதிகரித்து 58,556 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 132 புள்ளிகள் அதிகரித்து 17,044 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 351 புள்ளிகள் அதிகரித்து 36,087 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PREV.CLOSE CHANGE CHANGE %…