-
Wipro Limited.. – லாபம் 4% அதிகரிப்பு..!!
இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலக்கட்டத்தில் ரூ.2,974 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த வருவாய் 28% அதிகரித்து ₹16,245 கோடியிலிருந்து ₹20,860 கோடியாக உள்ளது.
-
TCS – மூன்றாம் காலாண்டு (Q3-FY22) முடிவுகள் !
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 31 டிசம்பர், 2021 (Q3FY22) உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ₹9,769 கோடி ஒருங்கிணைந்த நிகர இலாபத்தை புதன்கிழமை வெளியிட்டது, இது ஒரு வருடத்திற்கு முன்பு ₹8,701 கோடியாக இருந்தது.₹18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கவும் நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
சர்ச்சில் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்றுமா பைஜுஸ் !
இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ், சர்ச்சில் கேபிட்டலை கையகப்படுத்தும் விவாதங்களில் ஈடுபட்டுள்ளது என்று இது குறித்து நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ், இன்னும் பல சாத்தியமான நிறுவனங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜனவரியில் அறிவிப்பு வரலாம் என்றாலும், பேச்சுவார்த்தை இறுதியானது அல்ல என்றும் பைஜூஸ் அல்லது சர்ச்சில் நிறுவனம் அத்தகைய ஒப்பந்தத்திலிருந்து விலகலாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் பைஜூஸ்…