Tag: North India

  • வடமாநிலங்களை விட தென் மாநிலங்கள் ஏன் சிறந்தவை…

    உலகப்புகழ் பெற்ற பிபிசி நிறுவனம் இந்தியாவின் வடமாநிலங்களைவிட தென்மாநிலங்கள் ஏன் சிறந்தவை என புள்ளிவிவரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தென் மாநிலங்களில் தமிழகம்,ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு என முதலில் பட்டியலிடுகிறது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பு தென் மாநிலங்களில் மிகவும் குறைவு என்றும் வடமாநிலங்களில் குழந்தைகள் இறப்பு அதிகம் என்ற போதிலும் மக்கள் தொகை உயர்வு மிக அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம்,கேரளா…

  • விவசாயிகளை அச்சுறுத்தும் உரத்தட்டுப்பாடு ! மோடி அரசின் இன்னொரு தோல்வி !

    குளிர்கால பயிர் நடவுப் பருவத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் விதமாக உரத்தட்டுப்பாடு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது, அடுத்த ஆண்டில் தொடர்ச்சியாக மிக முக்கியமான மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விவகாரம் விவசாயிகளிடையே பதட்டத்தை உருவாக்கும் என்று தெரிகிறது. மத்திய மற்றும் வட இந்தியாவின் விவசாயிகள் ஏற்கனவே ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையிழந்து காணப்படும் சூழலில் மானிய விலையில் உரங்களை விற்கும் அரசு விற்பனை நிலையங்களில் திரண்டிருப்பதும், பல இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த…