Tag: NPA

  • வாராக் கடன்கள் அதிகரிக்க வாய்ப்பு

    Ficci மற்றும் இந்திய வங்கி கூட்டமைப்பு இணைந்து அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின . அதில், வங்கிகள் வசூலிக்க வேண்டிய கடன்கள் வாராக்கடன் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள், விமானத்துறை, சுற்றுலா துறைக்கும் பாதிப்பு அதிகம் உள்ளது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரை இந்த கருத்துகள் கேட்க பட்டன .பல வங்கிகளின் சொத்து மதிப்பு உயர்ந்தாலும் .வாராக்கடனும் உயர்வதால் அடுத்த கட்ட நடவடிக்கை…

  • 5.9% ஆகக் குறைந்த வங்கிகளின் NPA

    ஆறு ஆண்டுகளில் வங்கிகளின் மொத்த செயல்படாத சொத்து (NPA) விகிதம் எப்போதும் இல்லாத 5.9% ஆகக் குறைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி நிதி நிலைத்தன்மை அறிக்கையில் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை வெளியான அறிக்கையில் மார்ச் 2022 டன் முடிவடைந்த ஆண்டில் வங்கிகளின் நிகர செயல்படாத சொத்துக்களின் விகிதம் 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. பணவீக்க அழுத்தங்கள், புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்றாலும், பொருளாதாரம் மீட்சிப் பாதையில் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில்…

  • பந்தன் வங்கியின் நிகர லாபம் ரூ. 1,902 கோடியாக உயர்ந்தது.

    பந்தன் வங்கியின் நிகர லாபம் FY22 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ. 1,902 கோடியாக உயர்ந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ. 103 கோடியாக இருந்தது. வங்கியின் NII 45 சதவீதம் அதிகரித்து ரூ.2,539.8 கோடியாக உள்ளது. வட்டி அல்லாத வருமானம் 38 சதவீதம் அதிகரித்து ரூ.964.4 கோடியாக உள்ளது. பந்தன் வங்கியின் ஒதுக்கீடுகள் Q4FY22 இல் ரூ 4.7 கோடியாகக் குறைந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ 1,570.7…

  • SBI வங்கியிலிருந்து நாணயங்கள் மாயம்..!! – CBI விசாரணை..!!

    இந்த வழக்கில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகி, காணாமல் போன தொகை ரூ. 3 கோடியை விட அதிகமாக இருப்பதால், சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், ராஜஸ்தான் காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆரை சிபிஐ தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.

  • செயல்படாத SBI சொத்துகள் – ARC-க்கு விற்க திட்டம்..!!

    பாட்னா பக்தியார்பூர் டோல்வே-வின் ரூ. 230.66 கோடி. ஸ்டீல்கோ குஜராத் லிமிடெட் ரூ.68.31 கோடி, GOL ஆஃப்ஷோர் லிமிடெட் ரூ. 50.75 கோடி நிலுவையில் உள்ளன. இதேபோல், ஆந்திரா ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் ரூ.26.73 கோடி. குரு ஆஷிஷ் டாக்ஸ்பேப் ரூ.17.07 கோடி மற்றும் ஜெனிக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.12.23 கோடி ஆகியவையும் நிலுவையில் இருக்கின்றன. இந்த சொத்துகளுக்கான விற்பனை அறிவிப்புகளை State Bank Of India வெளியிட்டுள்ளது.