-
நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) தொடர்பாக விசாரணை
நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) டின் ஐந்து தரகர்களின் ‘பொருத்தமற்ற மற்றும் முறையான’ அந்தஸ்து தொடர்பாக விசாரித்து வந்த செக்யூரிட்டிஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், இந்த விஷயத்தை ஆறு மாதங்களுக்குள் முடிவு செய்யுமாறு ‘செபி‘யிடம் கேட்டுக் கொண்டது. மோதிலால் ஓஸ்வால் கமாடிட்டிஸ், ஆனந்த் ரதி கமாடிட்டிஸ், ஐஐஎஃப்எல் கமாடிட்டிஸ், பிலிப் கமாடிட்டிஸ் மற்றும் ஜியோஃபின் காம்ட்ரேட் ஆகியவைதான் அவை. 2019 ஆம் ஆண்டு செபி பிறப்பித்த உத்தரவில், இந்த ஐந்து தரகர்களும் NSEL உடன் நெருங்கிய தொடர்பு…