Tag: One 97 Communications

  • IPO க்களின் மூலம் இந்த ஆண்டு 1.18 லட்சம் கோடி நிதி திரட்டல் !

    இந்த ஆண்டில் இதுவரை 63 காரப்பரேட் நிறுவனங்கள், மெயின் போர்டு ஐபிஓக்களை வெளியிட்டு 1,18,704 கோடியை திரட்டியுள்ளன, இது 2020 ஆம் ஆண்டை (26,613 கோடி) விட 4.5 மடங்கு அதிகமாகும் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இன்னொரு சிறப்பம்சமாக மொத்தம் ரூ 2,02,009 கோடியில் 51 சதவீதம் அல்லது 1,03,621 கோடி மட்டுமே புதிய மூலதன திரட்டல் மற்றும் ரூ 98,388 கோடி மட்டும் விற்பனைக்கான சலுகைகள் மூலம் வந்தவையாகும். பிரைம் டேட்டா பேஸின் அறிக்கையின்படி,…