-
BP யின் பங்குகளை வாங்கும் Roseneft.. எதுக்காக தெரியுமா..!?
ONGC Videsh Ltd (OVL), Indian Oil Corp., Bharat Petro Resources Ltd (BPRL), Hindustan Pertoleum இன் துணை நிறுவனமான Prize Petroleum Ltd, Oil India Ltd மற்றும் GAIL (India) Ltd ஆகிய நிறுவனங்களுக்கு எண்ணெய் அமைச்சகம் கடந்த வாரம் தனது நோக்கத்தை தெரிவித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு.. அதிர்ச்சி தரும் பணவீக்கம்..!!
-
எண்ணெய், எரிவாயு உற்பத்தி.. – ONGC ரூ.6,000 கோடி முதலீடு..!!
-
பொருளாதார வல்லரசாக இந்தியாவுக்கு வாய்ப்பு.. – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!!
-
சறுக்குன கச்சா எண்ணை.. 2.67 சதவீதம் சரிவு..!!
-
26 % ஓஎன்ஜிசி திரிபுரா பங்குகளை கெயில் இந்தியாவுக்கு விற்ற IL&FS !
IL&FS குழுமம் ஓஎன்ஜிசி திரிபுரா பவர் கம்பெனியில் (OTPC) வைத்திருந்த அதன் 26 சதவீத பங்குகளை GAIL (இந்தியா) க்கு ரூ.319 கோடிக்கு விற்றுள்ளது. இந்தத் தொகை IL&FS இன் பண இருப்புக்கு வரவு வைக்கப்படும் மற்றும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் (NCLAT) அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத் திட்டத்தின்படி வழங்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ONGC – முதல் பெண் இயக்குனராக அல்கா மிட்டல் !
-
$1.3 பில்லியன் திரட்டிய இந்திய நிறுவனங்கள் !
இந்திய நிறுவனங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு சந்தையில் 1.3 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 34 சதவீதம் குறைவு என்றும் அது கூறியுள்ளது. போன வருடம் இதே காலகட்டத்தில் உள்ளூர் நிறுவனங்கள் 2.03 பில்லியன் டாலர்களுக்கு மேல் வெளிநாட்டு சந்தையில் திரட்டின என்று ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது. அதேசமயம் வெளி வர்த்தக கடன் மூலமாக போர்ட்டம்சோலார் பிளஸ் நிறுவனம், ரூபாய் மதிப்பிலான…