Tag: Operating Profit

  • வங்கித்துறை லாபம் 25 % வீழ்ச்சி ! காரணம் என்ன?

    கடன் வழங்கும் துறை வளர்ச்சியின் மந்த நிலை மற்றும் குறைந்த வட்டி விகிதம் காரணமாக 14 காலாண்டுகளில் இல்லாத மோசமான நிலையை வங்கிகள் பதிவு செய்தன. பட்டியலிடப்பட்ட வங்கிகளின் மொத்த வட்டி வருமானம் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 25 சதவீதம் அளவில் வீழ்ச்சி அடைந்தது. இது 14 காலாண்டுகளில் இல்லாத மிகவும் மோசமானதாக இருந்தது. ஆனால், வட்டிச் செலவுகள் தொடர்ந்து சரிவு, மோசமான கடன்களுக்கான குறைந்த ஒதுக்கீடு ஆகியவற்றால் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் வங்கிகள்…