Tag: OTT

  • MukeshAmbaniயின் Viacom 18.. Lupa Systems, Bodhi Tree Systems-ல் முதலீடு..!!

    இந்த ஒப்பந்தத்தின் கீழ், தொலைக்காட்சி, OTT, விநியோகம், உள்ளடக்க உருவாக்கம் மற்றும் உற்பத்திச் சேவைகளில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான Reliance Projects & Property Management Services Limited ரூ.1,645 கோடியை முதலீடு செய்யும். கூடுதலாக, JioCinema OTT பயன்பாடு Viacom18-க்கு மாற்றப்படும்.

  • ஓடிபோன ஓடிடி சந்தாதாரர்கள்.. Netflix-ன் பங்கு மதிப்பு சரிவு..!!

    அமெரிக்காவை சேர்ந்த OTT Streaming தளமான Netflix தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. மேலும், ஆவணப்படங்க்ள, வெப் சீரிஸ்களையும் Streaming செய்து வருகிறது.

  • “நெட்ஃபிளிக்ஸ்” அதிரடி விலை குறைப்பு ! முழு விவரம் !

    அமெரிக்க OTT ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இந்தியாவிற்கான புதிய விலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மொபைல் போன் திட்டத்தில் 199 ரூபாயாக இருந்த கட்டணத்தை 149 ரூபாயாக குறைந்துள்ளது. எந்தவொரு சாதனத்திலும் அனைத்து உள்ளடக்கத்தையம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் 199 ரூபாய் மற்றும் 499 ரூபாயாகவும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நான்கு சாதனங்களில் வேலை செய்யும் பிரீமியம் திட்டமானது ₹649 இருக்கிறது. இது மலிவானது. இந்த கட்டண விகிதங்கள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு…