Tag: outer space

  • விண்வெளியின் புவிசார் அரசியல்: சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போட்டி

    உக்ரைனில் ரஷ்யாவின் போர் உலகளாவிய புவிசார் அரசியலை புதிய பாதையில் புரட்டிப் போட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், “அங்கு ஒரு புதிய உலக ஒழுங்கு இருக்கப் போகிறது, அதை நாங்கள் வழிநடத்த வேண்டும்” என்று கூறினார். பூமியிலிருந்து வெகு தொலைவில், அந்த மாற்றம் ஏற்கனவே நடக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு இல்லாதது, விண்வெளியில் அதிகளவில் செய்மதிகள் உலா வரும் சகாப்தத்தில் ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொற்றுநோய், அரசியல் அடக்குமுறை மற்றும்…