-
பாலிசி பஜார் – IPO இன்று துவங்கி நவம்பர் 3 வரை !
சந்தையில் ₹ 5,625/- கோடி நிதி திரட்டும் நோக்கில் PB Fintech (பாலிசி பஜார்) ஐ.பி.ஓ இன்று வெளியாகி விற்பனையாகிறது, இன்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை பங்குகளை வாங்கலாம், இந்தப் பங்குகளின் துவக்க நிலை சலுகை விலை ₹940 முதல் ₹980 வரை இருக்கும், ஒரு லாட்டில் 15 பங்குகள் இருக்கும், ஒரு பங்கின் முகமதிப்பு ₹ 2, மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் பட்டியிலடப்பட்டிருக்கிறது. துவக்க நிலை சலுகை…