-
சமூகப் பொருளாதாரத்தை வளர்க்கும் பனைமரங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட்

பனைப் பொருளாதாரம் : பனை, தமிழகத்தின் மாநில மரம். தமிழர்களின் வாழ்வியலோடும், பொருளாதாரத்தோடும் இரண்டற கலந்திருக்கும் பனை மரத்தை அறியாதவர்கள் வெகு சிலர்தான். குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டக் கிராமங்களின் வயலோரங்களிலும், தரிசு நிலங்களிலும் பனை மரங்கள் மண்டிக்கிடப்பதை நம்மால் பார்க்க முடியும். நுனி முதல் வேர் வரை பயனளிக்கும் பனை இன்றுவரை சமூகப் பொருளாதார வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்திருக்கிறது. “தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்” தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பொதுமறையான…