Tag: Paytm E-Commerce Private Limited

  • Paytm E-commerce நிறுவனம் 2021 நிதியாண்டில் ரூ.504 கோடி நஷ்டம்

    ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாக் மா தலைமையிலான அலிபாபா மற்றும் ஆண்ட் பைனான்சியல்ஸ் Paytm E-commerce Pvt நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றன. Paytm E-commerce அலிபாபா (28.34%) மற்றும் ஆன்ட்ஃபின் (நெதர்லாந்து) ஹோல்டிங் (14.98%), மொத்தம் 43.32% பங்குகளை ₹42 கோடிக்கு வாங்கியுள்ளது. இது, 2020ல் விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான நிறுவனம் பெற்ற மதிப்பை விட, $3 பில்லியனில் இருந்து சரிந்து, நிறுவனத்தின் மதிப்பு வெறும் ₹100 கோடியாக உள்ளது. சீனாவில் உள்ள…

  • Paytm-ஐ லாபகரமானதாக்குவேன்.. விஜய் சேகர் ஷர்மா உறுதி..!!

    Paytm நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட கடன் வளர்ச்சி விகிதம், 4-ம் காலாண்டில், கடந்த ஆண்டை விடவும் 374 சதவீதம் 6இ7 மில்லியன் கடன்களாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கடன் மதிப்பு கடந்த ஆண்டை விடவும் 417 சதவீதம் அதிகரித்து 3 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.

  • தரமற்ற பிரஷர் குக்கர்கள் விற்பனை.. – Paytm, Snapdeal நிறுவனங்களுக்கு அபராதம்..!!

    இந்த இரண்டு மின் வணிக நிறுவனங்களும், தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், Paytm, Snapdeal ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.