Tag: pchidambaram

  • பிரம்மாண்ட பொதுத்துறை நிறுவன மூடுவிழா விற்பனை! – திரு ப சிதம்பரம் அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து…

    அம்பலப்படுத்தப்பட்டுள்ள பெரும்பொய் ! கடந்த ஏழு ஆண்டுகளாக, திரு. நரேந்திர மோடியும் அவரது அமைச்சர்களும் முந்தைய அரசாங்கங்களை (அதாவது காங்கிரஸ் மற்றும் முந்தைய அனைத்து அரசாங்கங்களையும், முரண்பாடாக அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கம் உட்பட) “கடந்த 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை புதிதாக எதையும் உருவாக்கவுமில்லை” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இவை அனைத்தும், மே 2014-ல் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது போல் இருக்கிறது. ஆகஸ்ட் 23, 2021 அன்று, ‘பணமாக்க’ முன்மொழியப்பட்ட சொத்துக்களின் பட்டியலை…

  • கவலை தரும் பொருளாதாரம், உறங்கும் ஆட்சியாளர்கள் – ப.சிதம்பரம்

    சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டைத் தொடக்கி இருக்கிறோம், இந்தியா வியக்க வைக்கும் வகையில் மாறிவிட்டது, ஆனால், மாறாமல் இருக்கும் இந்தியாவை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால், ஒரு பயணியாக உத்திரப்பிரதேசம், பீகார், ஒடிஷா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் பயணம் செய்து பாருங்கள், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த அதே இந்தியாவை உங்களால் பார்க்க முடியும், மக்களின் பொருளாதார, சமூக நிலை இன்னும் முன்னேற்றம் அடையவில்லை. குற்றம் சுமத்துவது எனது நோக்கமல்ல, நவீன…