Tag: penicillin

  • 47% ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அனுமதியே இல்லையா-அதிர்ச்சி அறிக்கை

    லான்செட் என்ற நிறுவனம் சுகாதார ஆய்வுகளில் உலகளவில் பிரபலமானதாக உள்ளது. இந்த நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் பிராந்திய சுகாதாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2019ம் ஆண்டு, இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களின் மருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 47 விழுக்காடு மருந்து நிறுவனங்களுக்கு மத்திய மருந்து கட்டுபாட்டு அமைப்பு அனுமதியே அளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்கொல்லி எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் குறித்த பட்டியலையும் அந்நிறுவனம்…