-
சிங்கப்பூருக்கு Bye!!! இந்தியாவுக்கு Haii!!!
வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான போன்பே நிறுவனம் IPO வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றுகட்டங்களாக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது. முதலில் போன்பே டிஜிட்டல் பரிவர்த்தனை வணிகம், போன்பேவின் காப்பீட்டு திட்டம் மற்றும் வெல்த் புரோக்கிங் நிறுவனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளையும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தநிறுவன பணியாளர்களே நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு…
-
இந்தியாவில் சில்லறை விற்பனை கடைகள்.. No சொன்ன வால்மார்ட்..!!
இந்தியாவை சேர்ந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான ஃபோன் பே, ஆன்லைன் பொருட்கள் விற்பனை சந்தையான ஃப்ளிப்கார்ட் ஆகியவற்றை வால்மார்ட் வாங்கியுள்ளது.
-
IPO மோகம்: பில்லியன்களை இந்தியாவுக்குள் கொட்டும் முதலீட்டாளர்கள்!