Tag: Price Hike

  • விலையை குறைப்பீங்களா? மாட்டீங்களா?

    உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த பெட்ரோல்,டீசல் தேவை 85 விழுக்காடு இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு முதன் முறையாக கடந்த வாரம் 90 டாலருக்கும் கீழ் குறைந்தது. எனினும் உயர்த்தப்பட்ட பெட்ரோல்,டீசல் விலை இன்று வரை இந்தியாவில் குறைக்கப்படவே இல்லை. இது குறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,…

  • பெட்ரோல்.. டீசல் விலை உயரும் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

    எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) இன் தகவல்களின்படி, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் மார்ச் 1-ந் தேதியன்று ஒரு பீப்பாய்க்கு USD 102 க்கு மேல் உயர்ந்தது.

  • 2021 – ஒரு பொருளாதாரப் பார்வை !

    இந்த வருடத்தின் கடைசியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் 2022 புத்தாண்டு பிறந்து விடும். 2021ல் பொருளாதாரரீதியாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய சிலவற்றை மட்டும் பார்ப்போம். சர்வதேச சந்தைகளில் ஆயுள் காப்பீட்டுக்கான கட்டணங்கள் உயர்ந்ததையடுத்து இந்தியாவிலும் கட்டணம் உயர்ந்தது. குரூப் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் விலையும் கணிசமாக ஏற்றம் கண்டதையடுத்து தனிநபர் இன்சூரஸிலும் விலையேற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே எஸ்பிஐ கார்டுதாரர்கள் இஎம்ஐயில் பொருட்கள் வாங்கினால் 99 ரூபாயுடன் சேர்த்து அதற்கான பிராசசிங் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த திட்டம்…

  • மூலப்பொருட்களின் விலை உயர்வு எதிரொலி ! இரட்டிப்பாகும் தீப்பெட்டி விலை !

    மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக தீப்பெட்டியின் விலையை டிசம்பர் 1ம் தேதி முதல் உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற இடங்களில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், நாடு முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு விற்பனை ஆகிறது. இத்தொழிலில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன, சுமார் 4 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் தீப்பெட்டி தயாரிப்பில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்ந்து வரும்…

  • சதமடிக்குமா தக்காளி விலை ! கவலையில் பொதுமக்கள் !

    இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களில் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.93 ஆக உயர்ந்திருக்கிறது, பருவம் தவறிய மழை காரணமாக நாடு முழுவதும் மண்டிகளுக்கு தக்காளி வருகை மந்தமாகி இருப்பதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. நேற்று கொல்கத்தாவில் தக்காளி விலை கிலோ ரூ.93 ஆகவும், சென்னையில் கிலோ ரூ.60, டெல்லியில் ரூ.59 ஆகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தால் கண்காணிக்கப்பட்ட 175-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் தக்காளியின்…

  • இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எரிபொருள் விலை உயர்வு – மோர்கன் ஸ்டான்லி

    எரிபொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மிகப்பெரிய அபாயங்களை உருவாக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்திருக்கிறது, தேவைகளின் நிலையை சீர் செய்வது பெரிய அபாயங்களைத் தவிர்க்கக் கூடும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது, கடந்த சில வாரங்களாக எரிபொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்து இரட்டை இலக்கங்களில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை $85 அளவுக்கு உயர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலையானது அக்டோபர் மாதத்தில் $80 / பிபிஎல் குறியீட்டைத் தாண்டி இருக்கிறது.…

  • பெட்ரோல் விலை லிட்டருக்கு 103-ஐ தாண்டியது! – மக்கள் அதிர்ச்சி!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (17/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 31 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01-ஆகவும், டீசல் ரூ.98.92-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல்…

  • ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை! – மக்கள் அதிர்ச்சி!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் இவற்றின் விலை இன்றும் (15/10/2021) உயர்ந்துள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 30 காசுகள் அதிகரித்தும், டீசல் 33 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.40-ஆகவும், டீசல் ரூ.98.26-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 14-வது முறையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

  • ஆயுத பூஜை: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக இவற்றின் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஆயுத பூஜை தினமான இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 35 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.10 ரூபாயாகவும், டீசல் விலை 97.93 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நகரம்…

  • தங்கம் விலை உயர்வு! – இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (12-10-2021)

    சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (12/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (11/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,430 ₹ 4,419 ▲ + ₹11 8 கிராம் ₹ 35,440 ₹ 35,352 ▲ + ₹88 10 கிராம் ₹ 44,300 ₹ 44,190 ▲ + ₹110 100 கிராம் ₹ 4,43,000 ₹…