Tag: Production

  • இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!

    நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தாமதமாகிறது LIC – IPO !

    அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சொத்தான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீடு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாலும், நேரம், மற்றும் ஆயத்த பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதாலும் அதன் ஐபிஓவை நடப்பு நிதியாண்டில் (மார்ச் 2022) அரசாங்கம் கொண்டு வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ஐசியின் மதிப்பு, அதன் அளவு, தயாரிப்பு, ரியல் எஸ்டேட் சொத்துக்கள், துணை நிறுவனங்கள் மற்றும் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் அமைப்புடன் மதிப்பிடுவதை தாமதப்படுத்துகிறது, மேலும் பங்கு விற்பனையின் அளவு, மதிப்பீட்டைப்…

  • நம்பி இருந்த சிறு,குறு நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமா ஃபோர்டு?

    போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக வந்த அறிவிப்பு, நேரடித் தொழிலாளர்களை மட்டுமில்லாமல் அந்த நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கி வந்த பல்வேறு சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது, ஃபோர்டு இந்தியா நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்து வந்த சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பிரேசிலில் ஃபோர்டு மூடப்பட்டபோது இழப்பீடு வழங்கியதைப் போல தங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட…