Tag: PTR

  • ஜவுளி மற்றும் காலணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் அதிகரிக்குமா? நாளை கவுன்சில் கூட்டத்தில் தெரியும் !

    2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2021 முதல் பிப்ரவரி 28, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒரு ட்வீட்டில் புதன்கிழமை அறிவித்தது. ஜிஎஸ்டிஆர் 9 என்பது சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ்…

  • தமிழ்நாடு 2021 பட்ஜெட் குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் மற்றும் பிற வல்லுனர்களின் கருத்து!

  • தமிழ்நாடு பட்ஜெட் 2021-2022: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

    உரையை முடித்துக்கொண்ட PTR! இன்றைய பட்ஜெட்டின் அம்சங்களை கீழே காணலாம்! சற்றுமுன் வந்த தகவல்: அதிமுக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடியால் பல்வேறு குழப்பம் மற்றும் குளறுபடிகள், முறைகேடுகள் குறித்து முறையாக ஆராய்ந்து பின்னர் கடன் ரத்து செயல்படுத்தப்படும் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய திட்டங்கள் 28 ஆயிரம் கோடி வரியை வசூலிக்க சமாதான் திட்டம் செயல்படுத்தப்படும் தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் மொத்த வருவாய் மதிப்பீடு – 2,60,409.26…

  • இன்றே அமலுக்கு வருகிறது பெட்ரோல் விலை குறைப்பு!

    பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறி இருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். முன்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. மூன்று மாத காலத்தில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராத சூழலில், சாமானியர்கள் நிதிநிலை அறிக்கையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் விலை 3…