Tag: Radhakishandamani

  • உலகின் 100 பெரும்பணக்காரர்கள் வரிசையில் இணைந்த “டீமார்ட்”டின் ராதாகிஷன் தமானி

    “டீமார்ட்” பல்பொருள் விற்பனையகத்தின் முதலீட்டாளரும், முனைவோருமான ராதாகிஷன் தமானி, உலகின் முதல் 100 பில்லியனர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார். மும்பையில் ஒற்றை அறைக் குடியிருப்பில் வாழ்க்கையைத் துவங்கிய தமானி, இப்போது “ப்ளூம்பெர்க் பில்லியனர்கள்” குறியீட்டில் 98 வது இடத்தைப் பிடித்துள்ளார், அவரது நிகர சொத்து மதிப்பு $19.2 பில்லியன். ப்ளூம்பெர்கின் இந்தக் குறியீட்டெண்னானது உலகப் பணக்காரர்களின் தினசரி தர வரிசையாகும். பட்டியலில் தமானிக்கு முன்பாக இடம்பெற்றுள்ள மற்ற இந்தியர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, அசீம் பிரேம்ஜி, ஹெச்சிஎல்…