Tag: Rathan Tata

  • பிறந்த நாள் வாழ்த்துகள் – ரத்தன்ஜி டாடா !

    இந்திய தொழில்துறையின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றும், வரலாற்றுச் சிறப்புக் கொண்ட டாடா குழுமங்களின் வழிகாட்டியுமான ரத்தன் டாடா தனது 84வது பிறந்தநாளை இன்று, டிசம்பர் 28 அன்று கொண்டாடுகிறார்.1937-ல் பிறந்த டாடா, தனது வணிக அறிவாற்றல் மற்றும் தொண்டுக்காக பிரபலமானவர். 84 வயதான இவர் டாடா குடும்பத்தின் ஒரு பகுதியாக மட்டுமில்லாமல் தேசத்தின் மதிப்புமிக்க தொழில்நிறுவனங்களின் அடையாளமாகவும் இருக்கிறார், அவர் நாட்டின் வெற்றிகரமான வணிக பேரரசுகளில் ஒன்றை உருவாக்கி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.