Tag: Ration Card

  • குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம், “செக்” வைத்த நிதியமைச்சர்!

    திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்த தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது, பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த வாக்குறுதி, விமர்சனங்களுக்கும் ஆளானது, பணக்காரர்கள், நல்ல சம்பளத்தில் அரசு வேலை பார்க்கும் குடும்பங்களுக்கும் இது பொருந்துமா? என்ற கேள்வி விமர்சகர்களால் எழுப்பப்பட்டது. எது எப்படியோ, திமுக ஆட்சியைப் பிடித்த சில நாட்களிலேயே இந்த வாக்குறுதி என்ன ஆனது என்று பல தரப்பில் இருந்தும் குரல் எழுப்பப்பட்டது, இந்தக் கேள்விகளுக்கு தமிழக பட்ஜெட் உரையில்…