-
அதிகரிக்கும் வோடபோன்-ஐடியா நஷ்டம் – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !
வோடபோன் ஐடியா லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹7,230 கோடி நிகர நஷ்டத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ₹4,532 கோடியாக இருந்த நஷ்டம், இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ₹7,132 கோடியாக அதிகரித்துள்ளது.