Tag: rbi policy live

  • வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது – இந்திய ரிசர்வ் வங்கி

    இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாவது பணவியல் கொள்கையை வெளியிட்ட தாஸ், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், மத்திய வங்கி தொடர்ந்து வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் கூறினார். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…