Tag: recurring payments

  • இனி ஒவ்வொரு முறையும் OTP மூலம் ₹15,000 வரை ஒப்புதல் அளிக்க வேண்டியதில்லை – ரிசர்வ் வங்கி

    வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்காக இனி ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் (OTP) மூலம் ₹15,000 வரை ஒப்புதல் அளிக்க வேண்டியதில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் UPI மூலம் செய்யப்படும் அனைத்து தொடர்ச்சியான கட்டணங்களுக்கும் கூடுதல் காரணி அங்கீகாரத்தை (AFA) பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களை RBI கட்டாயப்படுத்தியுள்ளது. இப்போது, வாடிக்கையாளர்கள் ₹15,000க்கு மேல் பணம் செலுத்தினால் மட்டுமே வங்கியிலிருந்து அனுப்பப்படும் OTP மூலம் தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்க…