-
கடன் வாங்கும் அம்பானி?? …..
முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயும்,ஜியோ நிறுவனம் 20 ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன்தரும் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 5ஜி செல்போன் சேவையை அண்மையில் ஜியோ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நிறுவன விரிவாக்கத்துக்கு இந்த கடன் வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கிளேஸ், எச்.எஸ்.பி.சி,MUFGவங்கிகளிடம் கடன் வாங்குவது குறித்துபேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீக்கரிக்கப்பட்டுள்ள கடன் அளவான SOFRஐவிட 150 அடிப்படை புள்ளிகள்…
-
அடுத்த 5 ஆண்டுகளில் உச்சநிலை தொடும் ரிலையன்ஸ் பசுமை சக்தி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அடுத்த 5-7 ஆண்டுகளில் மற்ற வணிகங்களை விஞ்சக்கூடிய வளர்ச்சியாக பசுமை சக்தி பிரிவு உருவாகும் என்று எதிர்பார்க்கிறது என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி நிறுவனத்தின் 2021-22 ஆண்டறிக்கையில் பங்குதாரர்களிடம் தெரிவித்தார். “அடுத்த ஒரு வருடத்தில், பசுமை ஆற்றல் முழுவதும் எங்கள் முதலீடுகள் படிப்படியாக செயல்படத் தொடங்கும். இந்த புதிய வளர்ச்சி 5-7 ஆண்டுகளில் எங்களின் தற்போதைய அனைத்து வளர்ச்சிகளையும் மிஞ்சும்”, என்று அம்பானி கூறினார். தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, அளவு…
-
தந்தையின் தவறுகளில் புதிய பாடம் சொல்லும் முகேஷ் அம்பானி
இந்தியாவின் நம்பர்.1 வயர்லெஸ் கேரியரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவராக அம்பானியின் முதல் மகன் ஆகாஷ் (30) நீடிப்பார். இன்ஃபோகாம் போர்டில் இருந்து ராஜினாமா செய்த அம்பானி, அனைத்து டிஜிட்டல் சொத்துக்களையும் வைத்திருக்கும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தை தொடர்ந்து வழிநடத்துவார். தொலைத்தொடர்பு நிறுவனம் உட்பட. Meta Platforms Inc. மற்றும் Alphabet Inc. உள்ளிட்ட முதலீட்டாளர்களை உள்ளடக்கிய ஜியோ பிளாட்ஃபார்ம்கள், அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப பொதுப் பங்களிப்பை முடிக்கும் வரை இது ஒரு…
-
இன்னும் முகேஷ் அம்பானி தான் ராஜா
இன்னும் முகேஷ் அம்பானி தான் ராஜா அரியாசனத்தை விட்டு கொடுக்காத முகேஷ்… திருபாய் செய்த தவறில் இருந்து முகேஷ் கற்ற பாடம்… முகேஷ் அம்பானி தனது சாம்ராஜியத்தின் முக்கிய பகுதியான ஜியோவின் தலைவராக, தனது மகன் ஆகாஷ் அம்பானியை அறிவித்துள்ளார். இது முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகள் இடையே எந்த பிரச்சனையும் வந்து விடாமல் பார்த்து கொள்ளும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு தன் வாரிசுகளுக்கு மாற்றப்படும் என்ற பேச்சு…
-
இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இந்தியா தோல்வி? RIL
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ஷெல்லுக்குச் சொந்தமான பி ஜி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுக்கு தப்தி மற்றும் பன்னா-முக்தா கடல் எண்ணெய் வயல்களில் உற்பத்திப் பகிர்வு ஒப்பந்தங்களில் $111 மில்லியன் நடுவர் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், இரண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு ஆதரவாக நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. அதன் பகுதி இறுதித் தீர்ப்பில், தீர்ப்பாயம் அவர்கள் கோரிய மொத்த…
-
₹1,184.93 கோடியை செலவழித்து (CSR) சமூக மேம்பாடு செய்த ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சிகளுக்காக ₹1,184.93 கோடியை செலவழித்துள்ளது என்று நிறுவனத்தின் சமீபத்திய வருடாந்திர CSR அறிக்கை தெரிவிக்கிறது. இந்த முயற்சிகளை நிதா எம். அம்பானி தலைமையிலான நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான ரிலையன்ஸ் அறக்கட்டளை முன்னெடுத்தது. 2021-22 நிதியாண்டின் போது (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை), ரிலையன்ஸ் கிராமப்புற மாற்றம், சுகாதாரம், கல்வி, பேரிடர் மீட்பு மற்றும் வளர்ச்சி விளையாட்டு உள்ளிட்ட…
-
MukeshAmbaniயின் Viacom 18.. Lupa Systems, Bodhi Tree Systems-ல் முதலீடு..!!
இந்த ஒப்பந்தத்தின் கீழ், தொலைக்காட்சி, OTT, விநியோகம், உள்ளடக்க உருவாக்கம் மற்றும் உற்பத்திச் சேவைகளில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான Reliance Projects & Property Management Services Limited ரூ.1,645 கோடியை முதலீடு செய்யும். கூடுதலாக, JioCinema OTT பயன்பாடு Viacom18-க்கு மாற்றப்படும்.
-
பங்குச்சந்தையில் பங்கேற்க கூடாது – அனில் அம்பானி அப்செட்..!!
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
முகேஷ் அம்பானியின் Rolls Royce Car – வெலையை கேட்டா வாய பிளப்பீங்க..!!
Reliance Industries நிறுவனரான முகேஷ் அம்பானி தான் வாங்கியுள்ள Rolls Royce Cullinan காரை அண்மையில் தெற்கு மும்பையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
-
அவசரத் தேவையாக ₹3,500 கோடி, அமேசானிடம் கேட்கும் ஃபியூச்சர் ரீடெய்ல் !
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (FRL) இன் இயக்குநர்கள், ஜனவரி 29 தேதிக்குள் ₹3,500 கோடி செலுத்தும்படி அமேசானைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர்கள், வெள்ளிக்கிழமை அமேசானுக்கு எழுதிய கடிதத்தில், FRLக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், ஜனவரி 29, 2022க்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அது NPA (செயல்படாத சொத்து) என வகைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.